Open top menu
Showing posts with label Coimbatore. Show all posts
Showing posts with label Coimbatore. Show all posts
Thursday, 2 January 2014
Coimbatore Kusumbu Tamil Joke

Coimbatore Kusumbu Tamil Joke

Maamiyaar: Enna dhan irundhalum namma maapillai'ku over kusumbu'nga.

Maamanaar: Appadi enna pannar?

Maamiyaar: Namma veetukku "Naaigal Jaakirathai" endru board vaikka sonna, "Peygal Jaakirathai" endru board vachittar.



மாமியார் :   என்னதான் இருந்தாலும்  நம்ம மாப்பிள்ளை க்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் 

மாமனார் :  அப்படி என்ன செய்தார் ?

மாமியார் :  " நாய்கள் ஜாக்கிரதை " ன்னு போர்டு வைக்க சொன்னா " பேய்கள் ஜாக்கிரதை " ன்னு  போர்டு வைத்து இருக்கிறார் 
Read more

Popular Posts